தென் கைலாயம் வெள்ளியங்கிரி மலையின் ஸ்தல வரலாறு

"தென் கைலாயம்" அகத்தியர் தவம்புரிந்த புண்ணிய மலை! வெள்ளியங்கிரி இறைப்பயணம்:- கைலாயம் என்பது சிவனின் யோக உறைவிடமாக இருக்கின்றது என்பதை விட சிவன் கைலாயமாக காட்சி தருகிறார் என்பது உண்மை. அது பல யோகிகளின் ஞானப்புதயலாகவும் இந்து மத புண்ணிய ஸ்தலமாகவும் இருக்கின்றது. மேலும், வழக்கில் நாம் கைலாயம், மத்திய கைலாயம் மற்றும் தென் கைலாயம் என்றும் கொண்டுள்ளோம். இதில், "கைலாயம்" அனைவரும் அறிந்த இமய மலையில் இருக்கின்றது. மேலும், "மத்திய கைலாயம்" திபத்தில் உள்ளது. நாம் அறிந்துகொள்ள இருக்கும் "தென் கைலாயம்" பரத கண்டத்திலே கொங்கு நாட்டு கோயம்முத்தூரிளிருந்து சுமார் 30 KM தொலைவில் உள்ள ஓர் அடர்ந்த மலை பிரதேசம். "தென் கைலாயம்" அகத்தியர் தவம்புரிந்த புண்ணிய மலை பரம்பொருளாதலால் பரமசிவன் சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை கொண்ட ஒரு திருத்தலம் இருக்கிறது. தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக அருள்பாலிக்கிறார் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார் அது தான் கோவை மாவட்டத்தில் இருக்கும் “வெள்ளியங்கிரி மலைக்கோவில்” Forums.

 • அருள்மிகு வெள்ளியங்கிரிமலை கோயில்கள்

  வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் தல வரலாறு

  வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் தல வரலாறு பரம்பொருளாதலால் பரமசிவன்சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை கொண்ட ஒரு திருத்தலம் இருக்கிறது. தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக அருள்பாலிக்கிறார் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார் அது தான் கோவை மாவட்டத்தில் இருக்கும் “வெள்ளியங்கிரி மலைக்கோவில்.

  more info
 • பரமசிவன் கோயில்கள்

  வெள்ளியங்கிரி மலையடிவாரம் பூண்டி

  வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் செளந்திர மனோன்மணி பார்வதியாகவும் இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.