• அருள்மிகு பரமசிவன் அய்யன் கோவில்

    ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்கள் கொண்டவரான சிவபெருமானுக்கும் ஐந்திற்கும் சிறப்பான தொடர்பு உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கு அதிபதி. சிவம், சக்தி, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்யை என சிவ தத்துவம் ஐந்து. ஈசனுக்கு உரிய சிறப்பான மந்திரத்தில் இருப்பது ஐந்தெழுத்து. இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் என்றாலே நம் மனக்கண் முன் தோன்றுவது சிவலிங்கமேயாகும். ஆனால், சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம் ஒன்று கொங்கு நாட்டில் இருக்கிறது Forums.

    readmore
  • கோயில்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு கருத்துரையாடுவதே சிறந்த்து

    கோயில்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு காலையடி எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் தொடங்கமுடியும். பக்தர்களுக்கான வசதிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குடிநீர் வசதி, கழிப்பறை, குளியலறை, வெண்ணீர், பக்தர்கள் தங்கும் விடுதி, இருசக்கர நாற்காலி தடையற்ற மின்வசதியும், திருமண மண்டபம், இ புக்கிங், கட்டணச் சலுகை. எனவே கோயில்களின் ஆலயச்சூளலில் அடிப்படை மாற்றங்களுடன் கூடிய சமுதாயச்சீர்திருத்தங்கள் பல தேவைப்படுகின்றன. கோயில்களின் அமைப்பு தொடர்புடைய தகவல் இவைபற்றி இங்கு கருத்துரையாடுவதே சிறந்த்து தொடர்புகள் இணைப்புகள்..

    readmore
  • Planning On Having A Baby? Get Fertile Now!

    .இங்கே கோயில் கொண்ட வரலாற்றையும் கோயில் பற்றிய அரிய தகவல்களை,ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும் ஆலயம் பற்றிய தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து தங்கள் பக்தியை மக்களிற்கு வெளிப்படுத்துவீர்களென எண்ணுகின்றேன்.

    readmore
    posted: july 17, 2011 author: admin category: babies and mommies 1 comments